பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» 7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட் - முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தோ்ச்சியை அதிகாிக்க பள்ளிக்கல்வி துறை மாணவா்களிடம் ஏதாவது செய்தால் பரவால. அதவிட்டுட்டு ஆசிாியா்களை போட்டு கொடுமை பன்னா என்ன பன்றது. 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி அதிகமான மட்டும் கல்வியின் தரம் உயா்ந்திருமா? ஒட்டு மொத்தமா எல்லா மாணவா்களிடம் கல்வி வளர ஏதாவது பன்னா பரவால.
ReplyDeletechange is necessary for parents.teachers and admins on marks results and quality bw govt and private.In reality both have different in yardsticks.two yr coaching for 10;+2 in private. Injustice to students and teachers of govt. but i am proud to be govt student. nan nermayaka padikkiren.unmayaga vazhkiren.enrum ellorudanum anbudan

ReplyDelete