Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

750 PP Regarding Documents Collection



2012
  1. 21-9-2012 || RTI Letter 750 PP Regarding - Click Here
  2. 30-6-2012 || 750 PP Permitted AEO Proceedings - Click Here
  3. 14-5-2012 || Advancement to Selection/Special Grade counting the services rendered on identical Clarification - Click Here
  4. 2-5-2012 || 750 PP Allowed For SG to BT Promotion - AG Officer Clarification - Click Here
  5. 23-4-2012 || CPS Amount Recovery & Subscription Regarding Clarification - Click Here
  6. 18-4-2012 || 750 PP & 500 SP Regarding Finance Secretary Clarification - Click Here
  7. 10-4-2012 || Implementation of the orders of the Hon’ble High Court Order | GO 123 Dated: 10-4-2012 - Click Here
  8. 14-5-2012 || Advancement to Selection Grade / Special Grade counting the services rendered on identical / higher scales for awarding - Click Here
  9. 5-1-2012 || Selection Grade / Special Grade Clarification Letter By Finance Secretary - Click Here

 
2011
  1. 19-07-2011 || 750 PP Eligible For BT Promotion Pay Fixing & Increment | Letter No: 36135/CMBC/2011-1 Dated: 19-07-2011 - Click Here
  2. 12-1-2011 || 750 PP Permitted to SG Teachers From 1.1.2011 - GO. fin_t_23_2011 Dated: 12-11-2011 - Click Here
  3. 26-05-2011 || RTI Letter Details Eligible to All - Click Here
  4. 11-01-2011 || RTI Letter Details Eligible to All? - Click Here


2010
  1. Revision of Scale of Pay based on the recommendation of the One Man Commission –Consequential revision of terminal benefits – Clarification | Letter No: 74421 / PC / 2010--1, dated: 30 – 12 – 2010 - Click Here
  2. Grant of Special Allowance of Rs. 500/- to the Secondary Grade Teachers clarification | Letter No: 68136 / Pay Cell / 2010--1, Dated: 30 -- 11 – 2010 - Click Here
  3. Fixation of pay of employees in the Selection Grade / Special Grade – Instructions – Issued –Further clarifications | Letter No. 63305 / Pay Cell / 2010 – 5, dated: 30.11.2010 - Click Here
  4. Fixation of pay of employees in Selection Grade / Special Grade in the revised scales monetary benefit to be given effect from 1—8—2010 based on the recommendations of One Man Commission | Letter No.63305/ Pay Cell /2010—4, dated: 12 –11—2010. - Click Here
  5. Fixation of pay of employees in the Selection Grade / Special Grade –Instructions | Letter No.63305 / Pay Cell /2010—1, dated: 08 –11—2010 - Click Here
  6. One Man Commission All GO's 254 to 340 Dated: 26-8-2010 - Click Here
  7. Revised Scales of Pay Rules, 2009 - Request for issue of Additional Fitment Tables | Letter No.56405 / Pay Cell / 2010— 1, dated: 14--10–2010. - Click Here

2009
  1. GO No: 444, Dated: 09-09-2009 Rectification of anomalies - Click Here
  2. Clarification Letter For GO 234, GO 235, GO 236 | Letter No: 34124 - Dated: 26-06-2009 - Click Here
  3. GO No: 234, Dated: 01-06-2009 Finance Department Revision of Scales of Pay GO - Click Here
அன்புள்ள ஆசிரியர்களே,

          இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் 1.1.2011 க்கு முன்னதாக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே, இது தொடர்பாக பல வழக்குகள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு வருகிறது. தற்போது நமது பாடசாலை வலைதளம் இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தொகுத்து தினமும் வழங்க உள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு தொடர்பான புரிதல் அனைவருக்கும் ஏற்படும் என்பது உண்மை. மேலும் இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் கட்டுரைகளையும் வெளியிடப்போகிறோம்! தினமும் பார்வையிடுங்கள் - பாடசாலை


அன்புடன் - பாடசாலை.




1 Comments:

  1. TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி .
    நமது அடுத்த கட்ட நிகழ்ச்சியான பேரணிக்கு தமிழக காவல் துறையிடமிருந்து அனுமதிகிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

    தேதி : ஜனவரி 6 ந் தேதி


    இடம் : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் லஸ் கார்டன் வரை
    ( குறிப்பு- சென்னையில் இந்த ஒரு இடத்தில தான் பேரணிக்கு அனுமதி தருகிறார்கள்)
    நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை

    மிகுந்த சிரமத்திற்கு இடையில் 5 நாட்கள் அலைந்து பெறப்பட்ட அனுமதி.அதிக நிபந்தனையுடன் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை அனைவரும்மனதில் இருத்தி அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும் .
    நம்முடைய கடைசி முயற்சிஅனைவரும் திரண்டு வாரீர்.
    பேரணி குறித்த நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில் வெளியிடப்படும் .

    நன்றி
    தகவல்களை அறிந்து கொள்ள தொடர்புக்கு:

    திருமதி. பாரதி : 94426 91704
    திருமதி. பானு : 98940 35724
    திருமதி. புவனேஸ்வரி : 9688414105
    திரு.சக்தி : 97512 68580
    திரு.ராஜபாண்டி : 99433 73380
    திரு. வெங்கடேசன் : 8807307280
    திரு.லெனின் ராஜ் : 9787192345

    இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive