பொங்கல்
பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு
போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம்
பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு
அறிவித்துள்ளது.
ஆனால்,
இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி
நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
Ediate teachers no bonus resigned job go to another jobs i am also part time teacher but now i am work at pvt school teacher best salary..so dont waste time and our age goodbuy
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletegood idea sir
DeleteIt is time to decide to resign. it is waste of time to continue as Part Time Teachers. This government wont do any thing for teachers.
ReplyDeletePlease join together to bring Change . this government has announced exam for special teachers on 2013 May. So for none of the action was carried out. 1030 special teachers was filled in 2012 Dec order was passed by previous Govt. So this present government not even did any single work for us. let us think and act to bring Change
ReplyDeletewaste
ReplyDeleteபணியே அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டு உள்ளது இதில் போனஸ் வேறா
ReplyDeleteமேமாத சம்பளத்திற்கே வழியில்லை. இதிலே போனஸ் வேற கேக்குதா ?
ReplyDeletekililira kilikku bonus vera?????????
ReplyDeleteநீங்க ரொம்ப கிழிச்சிட்டீங்க போல
Deleteநீங்க என்னலாம் கிழிச்சிங்க
Deleteregular teachers ku kodukara ponus waste. ungalku salary plus bonus. ninga kiligara kiliku
DeleteRegular teachers romp a killikaranga. So we are not able to killiga
ReplyDelete