இதுவரை மூன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி முடிதிருக்க வேண்டும்.அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தேர்வு நடத்தாமல் உடனே ஒரு தேதி கொடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றால் நியாயமா???? சிந்திப்பீர்!!!!
முன் தேதியிட்டு ஒரு அரசாணை வெளியிட்டு 23.8.2010 முதல் 14.11.2011 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களை ஏன் எழுத சொல்கிறீர்கள். அவர்கள் பணியில் சேரும் பொழுது இந்த அரசாணை அமலில் இல்லை பிறகு எப்படி எழத சொல்கறீர்கள் இது நியாயமா
TET LA 102 MARK VANGUNAVANAE VELAIKU GOVT EDUKALA.... KAARANAM WAITAGE SYSTEM.. 82 MARK VAANGUNAVARGAL GOVT JOB VAANGITANGA.... 82 MARK VAANGUNAVARGAL QUALIFIED. . BUT 102 MARK VAANGUNAVARGAL DISQUALIFIED... ENNADA NEETHI... ENA KODUMAIANA NILAMAI...
இதுவரை மூன்று ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி முடிதிருக்க வேண்டும்.அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடியால் தேர்வு நடத்தாமல் உடனே ஒரு தேதி கொடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றால் நியாயமா????
ReplyDeleteசிந்திப்பீர்!!!!
ஐயா இந்த அரசாணை தமிழகத்தில் 15.11.2011 அன்று தான் அமலுக்கு வந்தது. ஏன் 23.8.2010 என்று சொல்கிறீர்கள்.
ReplyDeleteமுன் தேதியிட்டு ஒரு அரசாணை வெளியிட்டு 23.8.2010 முதல் 14.11.2011 வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களை ஏன் எழுத சொல்கிறீர்கள். அவர்கள் பணியில் சேரும் பொழுது இந்த அரசாணை அமலில் இல்லை பிறகு எப்படி எழத சொல்கறீர்கள் இது நியாயமா
ReplyDeleteஇதற்கு ஒரு விடிவு கிடையாதா நண்பர்களே சொல்லுங்க
ReplyDeleteElla major kum TET iruku but computer science ku mattum illa intha time irukuma sir?
ReplyDeleteTET LA 102 MARK VANGUNAVANAE VELAIKU GOVT EDUKALA.... KAARANAM WAITAGE SYSTEM..
ReplyDelete82 MARK VAANGUNAVARGAL GOVT JOB VAANGITANGA....
82 MARK VAANGUNAVARGAL QUALIFIED. . BUT 102 MARK VAANGUNAVARGAL DISQUALIFIED... ENNADA NEETHI...
ENA KODUMAIANA NILAMAI...
Superb Sir kelunga namba nilaidhan indha Tamil Nadu government.Ku puriya maatidhey
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆர்ப்பாட்டம்,போராட்டம் என்னை ஆனது?
ReplyDeleteவழக்கு விசாரணை,தீர்ப்பு பற்றி தகவல் ஏதும் உள்ளதா?
ஆர்ப்பாட்டம்,போராட்டம் என்னை ஆனது?
ReplyDeleteவழக்கு விசாரணை,தீர்ப்பு பற்றி தகவல் ஏதும் உள்ளதா?
இன்னொரு 4 மாதம் ஆட்சிமாற்றம் வரும் பிறகு பார்க்கலாம்
ReplyDeleteஅம்மா எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் ஆட்சி மாற்றம்
DeleteTNTET ABOVE 90'S..... PLEASE VISIT karumpalakai.in வலைதளத்தை பார்க்கவும்.......
ReplyDeleteஆட்சி மாற்றம் வந்தாலும் ஆசிரியர் எல்லாரும் புலம போரங்க
ReplyDeleteCorrect
ReplyDelete