ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளால் பணி பாதுகாப்பு இல்லாமல் ( 23-08-2010 --- 15-11-2016 ) சிக்கலில் தவித்துக் கொண்டுள்ள (பணியில் உள்ள) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு...
நாம்
தமிழக அரசிடம் நம் நிலையை எடுத்துக் கூறி நம் பணிப் பாதுகாப்பை உறுதி
செய்ய விரைவில் சென்னையில் கூடி முடிவு செய்ய தற்போதைய நிலைப்படி சுமார்
300 ஆசிரியர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். இன்னும் சுமார் 3000 பேர் தமிழகத்தில் இப்பிரட்சனையுடன் பணி புரிந்து வருகின்றனர் என்ற தரவு தற்போது கிடைத்துள்ளது.
23-08-2010க்கு
பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களே தயை கூர்ந்து
இதுசார்ந்த தகவல்களுக்கு கீழ் வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.
9962228284, 9655949077, 9524847173, 9843438004, 9791540176,
9488752473...9585667075,
ஐயா நான் 10.10.2011 அன்று பணியில் சேர்ந்தேன். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அரசாணை 15.11.2011 அன்று தான் வந்தது. இப்போது என்னை எழத சொல்கிறார் கள் இது நியாயமா நீங்களே சொல்லுங்கள்
ReplyDeleteஎன்ன பண்றது தலைஎழுத்து வேற ஸ்டேட்டுக்கு போக வேண்டியதுதான்
ReplyDeleteTET Enimel kidaiyatha sir
ReplyDeleteEnna kodumai sir
ReplyDeleteTET Exam Nadakum un kathirunthu katirunthu veruthu poitu Eni varum Aachilayavathu Exam nadakuma???
ReplyDelete