சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெட் தேர்ச்சி பெற்ற , பி.எட் படித்த மற்றும் படித்துகொண்டிருக்கிற நண்பர்களுக்கு வணக்கம், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது . 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு தம்பதினர் 3 -4 குழந்தை பெற்று கொண்டனர். ஆனால் தற்போது 1 -2 குழந்தை பெற்று கொள்கின்றனர்.
ReplyDelete15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்தில் 10 -15 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தன . ஆனால் தற்போது மாவட்டத்திற்கு 100 - 150 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. மக்களிடமும் தனியார் பள்ளி மோகம் தன அதிகம் உள்ளது.
இந்த கல்வியாண்டின் நிலவரப்படி இடை நிலை ஆசிரியர்களில் 23.7 % மும் பட்டதாரி ஆசிரியர்களில் 16.23% மும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களில் 4.8% மும் உபரி ஆசிரியர்களும் உள்ளனர். இது தன உண்மை நிலவரம்.
எனவே, ஆசிரியர் பனி வருமா? TRB வருமா? TET வருமா ? என எதிர் பார்க்க வேண்டாம். தயவு செய்து இனியும் பி. எட் படித்து வாழ்க்கையை வினாக்க வேண்டாம் . படித்து முடித்தவர்களுக்கும் திருமண அழைபிதழில் போடா மட்டுமே உதவும்.
இங்கு குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் மிக சரியானவை.
Tr vealai dhaan vealaiya?...eavvalavo. Vealai erukku....TNPSC UPSC. RRB BSRB etc.....poi vealaiku thayaar seiyunga....pongappaa....
ReplyDelete