Home »
» ‘ஜெஸ்ட்’ தேர்வு அறிவிப்பு
மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி.,
பட்டப் படிப்பில் சேர்வதற்கான, ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’
என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாடப்பிரிவுகள்: இயற்பியல், கம்பியூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ்.
தகுதிகள்: எம்.எஸ்சி., -
இயற்பியல், கணிதம், அப்லைடு பிசிக்ஸ், அப்லைடு மேக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன்,
ஆப்டிகல் மற்றும் போட்டானிக்ஸ், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்.,
எம்.சி.ஏ.,
தேர்வு நாள்: பிப்ரவரி 21, 2016.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 10.
மேலும் விவரங்களுக்கு: www.jest.org.in
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...