மீலாது
நபி பண்டிகையை முன்னிட்டு வருகிற 24, 27 தேதிகளில் நடத்தப்பட இருந்த
அனைத்துத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் வருகிற 24-ஆம் தேதி நடத்தப்பட இருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
அன்றைய தினம் நடைபெற இருந்த (நடைமுறை 2013) 3-ஆம் பருவத் தேர்வுகள் 29-1-2016 காலையிலும், 5-ஆம் பருவத் தேர்வுகள் (நடைமுறை 2013) 27-1-2016 காலையிலும், 7-ஆம் பருவத் தேர்வுகள் (நடைமுறை 2008) 29-1-2016 பிற்பகலிலும் நடத்தப்பட உள்ளன.
இவை தவிர, அன்றைய தினம் நடைபெற இருந்த மற்ற தேர்வுகள் அனைத்தும் 4-2-2016 அன்று நடத்தப்படும்.இதுபோல, டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகள் 23-1-2016-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...