Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்

         மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-


         சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களில் நவம்பர் 30 முதல் பெய்து வரும் கனமழையால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive