'பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க
வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்,
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் 10ம்
வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். காலியாக உள்ள கணினி
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மேலும் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல், கணினி ஆகிய தொழிற்கல்வி
பாடங்களுக்கான சிறப்பாசிரியர் நியமனத்தில், கணினி அறிவியல் பி.எட்., படித்த
பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்; தனியார் பள்ளிகளில் இருப்பது போல்,
அரசு பள்ளிகளில் கணினி பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
good
ReplyDeleteintha mathiri thani thani ya ஆர்ப்பாட்டம் natathina ontrum natakathu.intha election varuvathukkulla anaotthu computer science teachers mm onna sernthu porata venum appatha itharkkukellam oru mutivu kitaikkum. intha election mutirathukkullara job illaina anaitthu computer teachers kkum eppothum kanavakave thaa irukkum.
ReplyDeleteThanks frds....
anaivarum ontru serum pothutha mutivu pirakkum
Like mattum pothaathu, live ah irukavum seiunkale. ithu namma life nammapatha mutivetukkanum.................
ReplyDeletek..athuku first eilorum sethu poradanum..kandipa cs teachers ku job kedaikum....
ReplyDeleteThanks nanba....
ReplyDelete