அன்புள்ள ஆசிரியர்களே,
உதவும் உள்ளத்தை மாணவர்களிடம் விதைப்போமே! தங்கள் பள்ளி மாணவர்களிடம் மழையால் பாதித்த மக்களின் துயரத்தை எடுத்துக் கூறி அவர்களால் இயன்ற துணிகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து வந்து வழங்கக்கூறி அவற்றை சேகரித்து நேரிடையாக பாதித்த பொதுமக்களுக்கு வழங்கலாம். இயலாவிட்டால் நேரில் செல்லக்கூடிய ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கலாம். நாமும் உதவுவோம்! நமது மாணவர்களுக்கும் உதவ கற்றுத்தருவோம்!
மாணவர்கள் குழுவாக வழங்கும் புகைப்படங்களை நமது பாடசாலையில் பதிவேற்ற உள்ளோம்! Get Ready... & Share it!
மாணவர்கள் குழுவாக வழங்கும் புகைப்படங்களை நமது பாடசாலையில் பதிவேற்ற உள்ளோம்! Get Ready... & Share it!
Please share Photos with Padasalai Whatsapp No: 9003366122.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...