அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்'
எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி
தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்'
எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி
அமைச்சர்அருண்ஜெட்லிதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற துணைமானிய கோரிக்கைமீதான விவாதத்துக்குஅவர் பதிலளித்துபேசுகையில், ''உணவு கட்டணம், வெளிநாட்டு பயணடிக்கெட் போன்றவற்றுக்குரூ.50 ஆயிரத்துக்குமேல்ரொக்கமாகசெலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.அதேபோல், அனைத்து வகையானவங்கி கணக்குதொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது.
மேலும், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகஎந்த பொருளைவாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படும். இதற்கான அறிவிக்கையைமத்திய அரசுவிரைவில் வெளியிடும். உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தஇந்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.இதனிடையே, ஜன் தன்திட்டத்தின் கீழ் துவங்கும் வங்கிக் கணக்குகளுக்குமட்டும் பான்எண் கட்டாயமில்லைஎன வருவாய்த்துறைசெயலாளர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...