தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.இதன் மூலம் காசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப,
'The joint secretary & treasurer,Chief Minister's Public relief fund, Finance department, Government ofTamilnadu, secretariat, Chennai 600009, Tamilnadu, India. இந்த முகவரிக்கு அனுப்பவும்.மின்னஞ்சல் முகவரி: jscmprf@tn.gov.inநெட்பேங்கிங்(ECS) மூலமாக, பணம் அனுப்ப,Bank-Indian Overseas Bank, Branch: Secretariat Branch, Chennai-600009, S.B.A/c number: 117201000000070, IFS code: IOBA0001172, CMPRF PAN: AAAGC0038F. நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வருமான வரியில் இருந்து 80-ஜி பிரிவின்கீழ் விலக்கு கிடைக்கும். நெட்பேங்கிங் மூலமாக (ECS) நிதி செலுத்தியோர், தங்களது பெயர், பண மதிப்பு, வங்கி மற்றும் அதன் கிளை விவரம், பணம் செலுத்திய நாள், பரிவர்த்தனை ரெபரன்ஸ் எண், தங்களது தொடர்பு முகவரி,இ-மெயில் அட்ரஸ் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். அப்போதுதான் பெற்றபணத்துக்கான ரசீது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும். வருமான வரி கணக்கின்போது அந்த ரசீதை சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்."
While transferring fund online, we can only include beneficiary details. Wondering how to add the payee details. May be after the transfer we need to send details to the email id given?
ReplyDelete