நண்பர்களே இது நமக்கு நாமே உதவிக்கொள்ளும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட சிறு இணைப்பு முயற்சி...இந்த இரத்த வங்கி உருவாக்கும் புதிய முயற்சிக்கு வாசக நண்பர்கள் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் உதவலாம்.
குருதி கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்து பயன்பெறுவோம்... பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்....
பதிவு செய்த விவரங்களை காண இங்கே சொடுக்கவும்...
பதிவு செய்த விவரங்களை காண இங்கே சொடுக்கவும்...
இதில் விவரங்கள் பதிவு செய்யும் போது தங்கள் பெயர்களை தெளிவாக குறிப்பிட்டு பிறகு தாங்கள் சார்ந்த மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்.. அதன் பிறகு தங்களை தொடர்பு கொள்வதற்கு வசதியாக உபயோகத்திலுள்ள தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
Thanks to Mr. Sri & Venkat
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...