இந்தியாவில்
1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு
கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால்
வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம்
எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி
கூறினார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...