இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக
அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:700
பணி:Assistant Administrative Officer (Generalist)வயது வரம்பு:01.12.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி:இளநிலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்கும் முறை:15.12.2015 முதல் www.licindia.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்:ரூ.600 + பரிவார்த்தை கட்டணம் ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதற்கான தொடக்க தேதி:15.12.2015ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி:05.01.2016விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கடைசி தேதி:05.01.2016விண்ணப்ப அச்சிடும் கடைசி தேதி:20.01.2016ஆன்லைன் தேர்வு (தற்காலிகமாக) தேதி:05, 06 மற்றும் 13.03.2016
மேலும் முழுமையான தகவல்கள் அறியhttp://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...