மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில்
குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என
முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் மழை, வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் குடும் அட்டை ஒன்றுக்குரூ. 4
ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» புதுச்சேரியில் குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...