Tamil Nadu Teachers Eligibility Test -
TET Certificate - Click here
Press News
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF
SECONDARY GRADE TEACHERS
–
2015
Notification No. 01 /2015
Date:
30.12.2015
NOTIFICATION
This is issued...
Public Exam 2025
Latest Updates
10th Study Material - Science
New Study Material
Science | 1 Mark Q&A | Mr. B. Karthikeyan - Tamil Medium & English Medium
Prepared by Mr. B.KARTHIKEYAN M.Sc., M.A., B.Ed., PGDCA....
பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை
ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன்
என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
...
மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு
அரசு
மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு
விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட
உள்ளது. ...
ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை
கெஜட்டட்
அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப்
பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது
என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை
அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
முடக்கம் ! : அரசு விடுதி கட்டுமானப் பணிகள் : பள்ளி மாணவிகள் பரிதவிப்பு
பரமக்குடியில் அரசு விடுதி கட்டுமானப்
பணிகள் முடங்கியுள்ளதால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பரமக்குடியில் சீர்மரபினர், பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி
மாணவிகளுக்கான விடுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடங்களில்
இயங்கி வருகிறது.
...
மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்
அனைத்து
வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு
பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய்
வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி,
நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.அதே சமயத்தில்,
ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள
சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார்.
...
Maintenance of Toilet cleaning Regarding DSE Director Proceeding
பள்ளிக்கல்வி -
தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் -
அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை
நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
Director's Proceedings
Maintenance of Toilet cleaning Regarding DSE Director Proceeding - Click Here
...
TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி .
நமது அடுத்த கட்ட நிகழ்ச்சியான பேரணிக்கு தமிழக காவல் துறையிடமிருந்து
அனுமதிகிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .
...
HIGH SCHOOL H.M PANEL PREPARATION AS ON 01-01-2016 REGARDING
1.1.2016 PanelBT to High School HM Promotion
BT to High School HM Promotion Panel Preparation Regarding Instructions - Click Here
BT to High School HM Promotion Panel Preparation Regarding Form - Click Here...
NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
NTSE 2015 Key Answers
NTSE | Key Answers (Official) - Click Here...
ஓய்வூதியம் , பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.
CLICK HERE- TO DOWNLOAD G.O NO113 DT-18.09.2015-EF DEPARTMENT...
தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட்டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு...
பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.
...
PAY ORDER FOR BC-Head-Continuation-order
December 2015 | Pay Order For 900 PG Posts - Click Here
December 2015 | 6872 BT Posts Pay Order - Click Here
December 2015 | BC Head Pay Order - Click Here...
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறத...
Centum Special Question Paper - 12th Commerce
12th Tamil Medium Centum Question Papers:
Commerce | Mr. A. Boopathy - Tamil Medium Question Paper Download
Mr. BOOPATHI.A M.Com.,B.Ed.,M.Phil....
Centum Special Question Paper - 10th English
10th English Medium Centum Question Papers:
English Paper 1 | Mr. S. Gopinath - English Medium Question Paper Download
S. Gopinath M.A., B.Ed.,...
Centum Special Question Paper - 10th Maths
10th English Medium Centum Question Papers:
Maths | Mr. A. Nivas Ahmed - English Medium Question Paper Download
Mr. A.NIVAS AHMED B.SC., B.E...
Centum Coaching Team - 10th Social Science
10th Tamil Medium Centum Question Papers:
Social Science | Mr. G. Thirupathi - Tamil Medium Question Paper Download
Mr. G. Thirupathi...
10th Study Material - Maths
New Study Material
Maths | 5 Mark Questions | Mr. G. Jeyaraj - Tamil Medium
Prepared by Mr. G.JEYARAJ., ...
10th Study Material - Social Science March 2014 Questions
New Study Material
Social Science | March 2014 Question in 2 Pages | Mr. M. Rajendran - Tamil Medium
Prepared by Mr. RAJENDRAN ...
12th Study Material - Chemistry June, March, October Question Analysis
New Materials:
Chemistry | June & March Questions Analysis | Mr. M. Kasivisvanathan - English Medium & Tamil Medium
Mr. M. Kasi Visvanathan...
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்
இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார...
பருவநிலை மாற்றம் காரணமாக பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால்,கடல் நீர் மட்டம் அதிகரித்து அதன் மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர...
547 அரசு டாக்டர்கள் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரியில் தொடக்கம்: தேர்வு வாரியம் தகவல்
அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிய 547 அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித் துள்ளத...
சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி: ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது.
சாதாரண லேப்டாப்புகள் மீதான மக்களின் ஆர்வம்
தற்போது மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச்
ஸ்கிரீன் லேப்டாப்புகளையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக
ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன்
லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது.
...
பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்
தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல
இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி
மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.
...
ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்
அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல்
கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு
நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற
‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது
போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது. ...
ஜன.30ல் பஸ் மறியல் : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டம்.
15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 30 முதல் பிப்.,1 வரை தொடர் பஸ் மறியல் நடத்தப்படும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில துணை பொது செயலாளர் மயில் தெரிவித்தார்.
...
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரிக்கை.
ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என,
மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
...
'கணினி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்'.
'பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க
வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்,
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
...
உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை: 13 வகை விளையாட்டுகள் மாயம்.
அரசு பள்ளிகளில் தொடரும், உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், கடந்த
கல்வியாண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, 13 வகையான விளையாட்டுகள்
காணாமல் போனதாகவும், மாணவர்களின் திறமைகளை முடக்கப்படுவதாகவும் விளையாட்டு
ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
...
அரையாண்டு விடுமுறைக்கு பின் சிறப்பு கவுன்சிலிங் துவக்கம்.
கோவை மாவட்டத்தில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு
கவுன்சிலிங் வழங்கவுள்ளதாக, மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு
தெரிவித்தார்.
...
விடுதிகளில் இரவு காவலர்கள் பணி காலி மாணவர்கள் பாதிக்கும் அபாயம்
அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்
விடுதிகளில் 450 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள்
பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி
பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சி.ராமமூர்த்தி தெரிவித்தார்....
விடுதிகளில் இரவு காவலர்கள் பணி காலி மாணவர்கள் பாதிக்கும் அபாயம்
அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்
விடுதிகளில் 450 இரவு காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள்
பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,” என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி
பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சி.ராமமூர்த்தி தெரிவித்தார்....
மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்

மின்
பயன்பாட்டில் முறைகேட்டை தடுக்க, ஏ.எம்.ஐ., என்ற அதி நவீன மின் பயன்பாடு
அளவை கணக்கிடும் மீட்டர் பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு
செய்துள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, எல்லா மின்
நுகர்வோர்களிடமும் இந்த புதிய மீட்டர் மூலம் மின் பயன்பாடு அளவு
கணக்கிடப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்
வாரியம், வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு,...
புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்
பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும்
மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை
அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது....
CPS Fund Return to Dindugal Teacher - Court Order Copy
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக அய்யலூரை சேர்ந்த ஓர் ஆசிரியைக்கு
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு-நகல...
From birth certificates to death proofs, 1-page form soon for all Government services
Applications for majority of services
like birth or death certificates will soon be simplified and converted
into one-page form format, the government announced.Union
Minister Jitendra Singh also unveiled a single-page application form
for pensioners on a day being observed as 'good governance day' which
coincides with the birthday of former Prime Minister Atal Bihari
Vajpayee.
...
Income Tax 2015-16 – Deductions and Exemptions for Salaried Employees with regard to payment of Income Tax for the financial year 2014-15 (Assessment Year 2016-17)
Salaried
Employees are a relieved lot now after fulfiling all the formalities
for Income Tax 2014-15. But, by that time six months in the new
financial year 2015-16 is already over.So, preparation of statement for salary income,
deductions and saving under various clauses of Income Tax Act in
respect of Financial year 2015-16 is already due for submission to the
employer.Tax
Planning and submisstion of statement to that effect to the employer
would be mainly useful to avoid additional deduction of Income Tax by
the employer...