தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி,
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு, கடந்த சில
நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கண்டிப்பாக
பள்ளிக்கு வர வேண்டும் என, பல தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி
உள்ளன.
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
Home »
» வெள்ளத்திலும் வேலைஆசிரியைகள் அதிருப்தி
Are teachers slaves?? Don't school management know that the teachers should not be used for this purpose?Why don't they hire others to do this job? Teachers should be treated with full respect by all!!
ReplyDelete15.11.2011 munnadi appointment anna teachers t.e.t thavai illaiya please sollunga notification date 15.11.2011 please 2000 teachers life Enna agum please government kitta sollunga ple
ReplyDelete