ஜனவரி 23 - தேசிய படிக்கும் தினம்.
பிப்ரவரி 21 - தாய்மொழி தினம்.
பிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).
மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம் (பொக்ரான் 2- இந்தியா அணுகுண்டு சோதித்த தினம்).
ஜூலை 1 - மருத்துவர் தினம் (மருத்துவர் பிபன் சந்திர ராயின் பிறந்த நாள்)
ஜூலை 15 - கல்வி முன்னேற்ற தினம் (காமராஜர் பிறந்த நாள்).
ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம் (நூலக நிபுணர் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த நாள்).
செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் (ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்).
செப்டம்பர் 8 - அனைத்துலக எழுத்தறிவு நாள்.
செப்டம்பர் 15 - பொறியாளர் தினம் (விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாள்).
நவம்பர் 11 - தேசிய கல்வி தினம். (அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்)
This comment has been removed by the author.
ReplyDeleteபிப்ரவரி 28 - அறிவியல் தினம் (சர் சி.வி.ராமன் பிறந்த தினம்).
ReplyDeleteஇந்த செய்தி தவறு .அது ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாள்
1. ஆசியாவின் முதல் நோபல் விஞ்ஞானி.!
2. இந்தியாவிலும் & அறிவியலுக்காகவும், நோபல் விருது பெற்ற முதல் விஞ்ஞானி .
3. தமிழகத்தைச் சேர்ந்த 3 நோபல் விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.
4. "பாரத ரத்னா" & "நோபல் பரிசு" இரண்டையும் ஒன்றாக பெற்ர ஒரே இந்திய விஞ்ஞானி, சரித்திரத்தில் இவர் மட்டுமே.
ராமன் விளைவை, அவர் உலகிற்கு உணர்த்திய பிப்ரவரி 28ம் தேதி, "தேசிய அறிவியல் தினமாக" கடைபிடிக்கப் படுகிறது