தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
அலுவலகத்தின் கூடுதல் மத்திய பி.எஃப். ஆணையராக பி.யு.குல்கர்னி
பொறுப்பேற்றுள்ளார்.
இவர் மும்பையில் கூடுதல் மத்திய பி.எஃப்.
ஆணையராகவும், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தில்லி ஆகிய
மாநிலங்களிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் தலைமை அலுவலகத்திலும்
முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார் என தொழிலாளர் வருங்கால வைப்பு
நிதி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...