சென்னைப்
பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான
பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற
டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை
பெறலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...