தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில்,
துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில்
பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல்,
5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில்,
காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
பக்கத்தில் மாற்றப்பட்டவர்கள் யார்? ஏன் அவர்களை பக்கத்தில் மாற்றினார்கள்? அவர்களும் உங்கள் உறுப்பினர்தானே. எல்லாம் சுய நலம் தான் காரணம்.ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் பணம் கொடுத்து வாங்கினார் என்றால் உங்களில் ஒற்றுமையில்லை என்றுதான் பொருள்.
ReplyDeleteIn vellore dist. The counselling was conducted fairly. First priority candidates second ladies and last gents. Priorities i can accept but when ladies do the same work and get the same pay why priority to them is my question. Ladies work at one school and they go home afterwards. But gents cannot run their family with this amount. So they have to work in another school or another place. But as the gents were given last chance all of them got only far away places and cannot continue their second job. God bless those who created this priority rule. You have doomed the lives of all the gents. Long live
ReplyDeleteஎன்ன நடக்கிறது என்று புரியவில்லை...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteY this government is doing like this
ReplyDeleteFor this 7000rs if we are travelling far off how can we continue our second job?this deployment is not necessary for the part time teachers who is getting least salary and already lost four years in the expectation of getting regularaisation ......definitely this deployment should be canceled and all the teachers should be revoke back to the old school
ReplyDeleteIllaignar kaval padaiyinar last year joined this year they are conducting exam for regularaisation on nov 29.......... like this for part time trs also they can conduct exam ....but they are not doing like that y?????
ReplyDelete