அனைத்து பள்ளிகளிலும், காலையில் நடக்கும் பிரேயர் கூட்டத்தில், மழை வேண்டி வழிபாடு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுநலம் கருதி, மக்கள் மழைக்காகபிரார்த்தனை செய்கின்றனர். மாணவர்களிடையே பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையை வேண்டி மழை பொழிந்தால்தான், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பினால்தான் நீர் வரத்துபெருகும் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.
'மழை வேண்டி பிரார்த்திப்போம்,
மழை நீரை சேமிப்போம்,
ஏரி கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பி வழிய,மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!'
என்ற மழை வாழ்த்தை, தினமும் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மழை பொழிய வேண்டும் எனில், மரங்கள் நிறைய நடவும், இயற்கை சூழலை கெடாமல், பாதுகாக்கவும் வேண்டும் என்பது அறிவியல் காரணம். இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தாமல், மழை வேண்டிய தினமும் பிரார்த்தனை செய்வோம் என்பது ஏற்க முடியாதது. காடுகளையும், இயற்கை சூழலையும், அழித்துக்கொண்டு, மழை வாழ்த்தை பாடினால் மழை வருமா என்ற மாணவர்களின்கேள்விக்கு, பதில் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம்..! அறிவியலை படிக்காத அறிவிலிகளின் அறிவுரை போல் உள்ளது>>!
ReplyDeleteSupreme Court tet case update aachaa ???.. 6 nu sonnga but court no and ethanavathu case details theriuma...
ReplyDeleteSupreme Court tet case update aachaa ???.. 6 nu sonnga but court no and ethanavathu case details theriuma...
ReplyDelete2010 c.v case நாளை மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பு வருகிறது (3/11/15)
ReplyDeleteToday 2010th cv case judgement
ReplyDeleteCOURT NO. 9
Hon`ble Mr Justice T. S. SIVAGNANAM
Hon`ble Mr Justice G. CHOCKALINGAM
To be heard on Tuesday the 3rd day of November 2015 at 2.15 p.m.
Sr. No.Case No.Petitioner AdvocatesRespondent Advocates
FOR PRONOUNCING ORDERS
[spl ord.] (REMANDED BACK)
1.WP18793/2012M/S.P.RAJENDRAN J.LAKSHMI
NARAYANAN AK.GOPALAN FOR
ALL PETITIONERS EXCEPT 24TH
PETITIONER
M/S.M.THIRUNAVUKKARASU
S.SIVAKUMAR FOR P24
GOVT. PLEADER FOR RESPONDENT
(Service)
[spl ord.] (REMANDED BACK)
AND FOR INJUNCTION
MP 1/2012M/S.R.SUDHA
AND
WP 4827/2012 M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
AND FOR INJUNCTION
MP 1/2012M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
AND FOR DIRECTION
MP 2/2012M/S.C.UMA
N.R.R.ARUN NATARAJAN
KAVITHA DEENADAYALAN
கூட்டு பிராத்தனை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பது அனைத்து மதத்தினாின் கருத்து. அதே போல் மழை வாழ்த்தையும் பாடினால் என்பது நல்லது தானே. அறிவியலுக்கு அப்பாலும் கடவுள் உள்ளாா் என உணருகிறோம். மழை பெய்தால் தானே அனைத்தும் சிறப்பு அடையும்.
ReplyDeleteதங்கள் கருத்து உண்மை... பொழுதுபோக்குக்காக பள்ளி செல்லும் நபர்களுக்கு இது வீண் என்று தோன்றலாம்
DeleteWithout TREE No RAIN.....Plant More trees get more Rain...
ReplyDeleteIf Prayers brings Rain ....stop planting Trees...
I am not a Atheist...But....FAITH WITHOUT WORK no use !!!!!
Finally PRAYER WITH PLANTING TREES ......MORE RAIN !!!!!!!
Without TREE No RAIN.....Plant More trees get more Rain...
ReplyDeleteIf Prayers brings Rain ....stop planting Trees...
I am not a Atheist...But....FAITH WITHOUT WORK no use !!!!!
Finally PRAYER WITH PLANTING TREES ......MORE RAIN !!!!!!!
முதலில் மரங்களை நட முயற்சிப்போம். பிறகு மழை வேண்டி பிரார்த்திப்போம்.வெறும் பிரார்த்தனை வெற்றி தராது.
ReplyDelete