Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்...

கோவை மாவட்டத்தில் உள்ள  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு  "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்..





நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...

                                                                   ஜெ.திருமுருகன்
                                                      கணித பட்டதாரி ஆசிரியர்,மூலத்துறை
                                                            கோவை மாவட்டம்
                                                           அலைபேசி:9788334907,8807334907




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive