31.12.2015 இல் D.A 119%01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%கூடுதல் (119% + 6%) = D.A 125%.கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)= 225% = 2.25# அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29% ( 2.25 x 14.29%)= 2.25 + ( 2.25 × 14.29% )= 2.25 + 0.32= 2.57இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 2.57 ஆல் பெருக்குவதற்கான காரணம் என்ன? 2.57 எப்படி வந்தது?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...