Home »
» பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு
தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும்.
காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து,
மாணவர்கள் மீண்டும்
வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து,
மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...