Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

31.12.2015 இல் D.A 119%

01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:

Pay 100% + D.A 125% (அதாவது 01.01.2016 இல் ஊதியம்)= 225% = 2.25#
அரசு வழங்கும் ஊதிய உயர்வு 14.29%,F.F = 2.25 + அரசு வழங்கும் ஊதிய உயர்வு
14.29%( 2.25 x 14.29%)
= 2.25 + ( 2.25 × 14.29% )
= 2.25 + 0.32
= 2.57
இந்த F.F ( Fitment Formula ) -ஐ நமது தற்போதைய (01.01.2016) BASIC உடன் பெருக்கினால் நமது புதிய அடிப்படை ஊதியம் கிடைக்கும்.....
இந்த அடிப்படை ஊதியத்தை, ஊதியக்குழு வெளியிட்டுள்ள அட்டவணையில்(Table 5: Pay Matrix) பொருத்துவதன் மூலம் நமது ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது




7 Comments:

  1. 5670+2400 so what is my salary?

    ReplyDelete
    Replies
    1. (5670+2400)*2.57 = basic pay

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Basic pay calculated by multiple the factor 2.57
    The amount is basic pay+ grade pay+ current DA

    ReplyDelete
  4. Yes this is possible this is not much increment just 14% compare with other pay commission this one is lowest one ever

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive