மதுரை,
திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு பொறியியல்
கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர்
சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பிரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்;
102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
Public Exam 2025
Latest Updates
Home »
» அண்ணா பல்கலையில் 280 பேராசிரியர் நியமனம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...