நமது மாபெரும் கவன உண்ணாவிரத
கூட்டத்திற்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி ( 01.12.2015)
அன்று அனுமதி கிடைத்துள்ளது .
இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ( MADRAS UNIVERSITY பின்புறம் )
நம்முடைய நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு
எடுத்து செல்ல அனைவரும் முடிந்தவரை நேரில்
வந்து தங்கள் பங்களிப்பினை தவறாது வழங்குமாறு அழைக்கிறோம் .
அங்கு வந்து தங்கள் பெயர் ,ஊர் ,பாடம் மற்றும் மதிப்பெண்களை தவறாது பதிவு செய்ய வேண்டுகிறோம்
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலமாகவோ whatsapp மூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்
தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி
:
94426 91704
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் :
94432 64239
திரு.சக்தி
:
97512 68580
திரு.லெனின் ராஜ் :
80125 32233
இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
So many job oppertunities are waiting for you... I don't know one thing.... Why are u waiting TET and PG trb and court judge ment?TNPSC and UPSC are calferiing so many vacancies?case mudiya 8 month aagum... Don't wait any thing... Pl apply group 4 and vao and group2....
ReplyDeleteTnpsc exam ல பாஸ் பண்ணி எந்த வேலைக்கு போனாலும் நாய் போல நாள் முழுவதும் உழைக்க வேண்டும். நிறையா படிக்க வேண்டும். But TET exam அப்படி இல்ல. சனி ஞாயிறு காலாண்டு அரையாண்டு முழாண்டு விடுமுறை இருக்கு. நமது வேலையை யாரும் கேட்க மாட்டார்கள Ok. Tnpsc group 2interview exam ல பாஸ் பண்ணி வேலைக்கு போனால் அதவது 2 Exam எழுதி போனல் மாதம் 17200 தான் வாங்க முடியும். But TET ல பாஸ் பண்ணி போனால் 24300 வாங்கலாம். Ok
Deleteபல ஆயிரம் பேரின் வலி உங்களுக்கு நக்கலாக இருக்கிறது.
Deleteபிறர் துன்பம் கண்டு எள்ளி நகையாடும் மனதை தங்களுக்கு ஈந்த இறைவனை என்ன சொல்லி நோ வது.
age45.whataboutapply.tnpsc/////?
ReplyDeleteyou asked dont waiting TET antha tet pass mark edukka evalavu time spend panni padichu eduthanga oru gents or lady 40 age ayittale neraya prachanaigal erukku athu ellam thandi family kulanthygal job ethy ellam thandi avunga aim teacher avathu athlyum weight age athu ethunnu kolappi pavam compitative exam ella examukku age relaxation kedayathu solla neraya erukkuthu PH canditate both legs polio attack female married kastappattu padichu tet exam appo vetla balence kidaikkama thavari vilunduttanga nan eppadiyavathu tet pass pannanu vali vethanygal vittu padichanga correcta 90 mark but nothing happened appuram ennachu kedaikkala 2012 la 87 mark appo relax koduthiruntha job kedachirukum ellama poieruchu 2013 90 mark nerya vali vethanigal erukku ithu cela perukku theriyathu just sonnen avunga nelamila eruntha matravargalukku theriyum. puthiyulla manithargal anivarum vetri kanpathillai.
ReplyDeleteஎன்னென்ன கோரிக்கை களை முன் வைக்க இருக்கிறீர்கள்?
ReplyDelete