Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2013 தமிழ் நாடு தகுதி தேர்வு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு

       வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம்  விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ளபடுகிறது

       அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து  செல்வோம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது . அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் . அனைவரும்  தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

        கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய  தகவல்களை  குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் . கூட்டம் பற்றிய தகவல்களை  அறிந்துகொள்ள தொடர்புக்கு:

திருமதி பாரதி                       :  94426 91704
திரு.ராதாகிருஷ்ணன்   :  99657 06150
திரு.பரந்தாமன்                :  94432 64239
திரு.சக்தி              :  97512 68580
 திரு.லெனின் ராஜ்   :  80125 32233

           இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்




4 Comments:

  1. Good news...those who got above 90% should join with us......from harur...aks...contact:9786562777

    ReplyDelete
  2. Ungaluku.oru.neethiya....kandipaga.5percentukum..justice.vendum,pls....tamailag..arase.,engalukum.justice.vendum.,...

    ReplyDelete
  3. Nanbarkale..,intru,tntet.case..edutharkala.illaya..sollunga.pls....

    ReplyDelete
  4. yesss. ... its correct...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive