Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில் கடைமுக தீர்த்தவாரி: நவ.16-ல் உள்ளூர் விடுமுறை

          மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவ.16-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது: 

          மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவ.16-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவ.21-ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனக் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive