தில்லி அரசின் அரசு பணியாளர் தேர்வாணையமான DSSSB-ல் நிரப்பப்பட 1462
குரூப் சி மற்றும் பி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientific Assistant/Lab Assistant (Lie Detection)
பணி: Lab Assistant/HRD/QC
பணி: Lab Assistant(Physics)
பணி: Senior Scientific Assistant/Scientific Assistant (Physics)
பணி: Senior Scientific Assistant/Scientific Assistant (Chemistry)
பணி: Senior Scientific Assistant (Documents)
பணி: Senior Scientific Assistant/ Scientific Assistant (Ballistics)
பணி: Senior Scientific Assistant (Photo)
பணி: Senior Scientific Assistant/ Scientific Assistant (Biology)
பணி: Senior Scientific Assistant (Documents)
பணி: Section Officer (Electrical)
பணி: Assistant Foreman
பணி: Jr.Clerk
பணி: Section Officer (Civil)
பணி: Jr.Telephone Operator
பணி: Labour Welfare Inspector
பணி: Manager (IT)
பணி: Accountant
பணி: Manager (Traffic)
பணி: Deputy Manager (Personnel)
பணி: Deputy Manager (Accounts)
பணி: Pharmacist
பணி: Legal Assistant
பணி: Jr.Engineer (E &M)
பணி: Assistant Law Officer
பணி: Draftsman Grade-III
பணி: Vaccinator
பணி: Assistant Sanitary Inspector
பணி: Surveillance Worker
பணி: Assistant Archivist Grade-I
பணி: Pharmacist(Unani)
பணி: Section Officer (Accounts)
பணி: Statistician
பணி: Translator (Punjabi)
பணி: Data Entry Operator
பணி: Jr Chemist
பணி: Lab Technician
பணி: Assistant Engineer (Electrical
பணி: UDC (Accounts/Auditor)
பணி: Assistant Sanitary Inspector
பணி: Work Assistant
பணி: Jr Engineer (Electrical)
பணி: Assistant Secretary-II
பணி: Assistant Manager(Accounts)
பணி: Manager (Accounts)
பணி: Private Secretary
பணி: Chemist
பணி: Technical Assistant
பணி: Welfare Officer
பணி: Fireman (Band)
பணி: Welfare Organiser(ஆண்கள் மட்டும்)
பணி: LDC (ஆண்கள் மட்டும்)
பணி: Manager (Managerial Service Cadre)
பணி: Clinical Instructor
பணி: Grade-IV(DASS)
பணி: Warder (ஆண்கள் மட்டும்)
பணி: Matron (பெண்கள் மட்டும்)
பணி: Motor Vehicle Inspector
பணி: Translator (Urdu)
சம்பளம் விவரம்:
குரூப் சி பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,2000
குரூப் பி பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு விவரம்:
குரூப் சி பணிகளுக்கு 26.11.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
குரூப் பி பணிகளுக்கு 26.11.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, பணி
அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதற்கான செல்லான் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம்
ஆன்லைனில் செலுத்தவும். தமிழத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பொது
பிரிவுக்கான இடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேர்வு: 26.11.2015
மேலும் தகுதி, பணி அனுபவம், காலியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...