வணக்கம். கடந்த ஆண்டு Tamil nadu Public Service Commission (TNPSC) Group 4 தேர்வு அறிவிப்பை 14-Oct-2014 அன்று அறிவித்தது. 21-Dec-2014 அன்று எழுத்துத் தேர்வு முடிந்து 22-May-2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றிவிட்டு (முதல் நாள் சான்றிதழ் சரிபார்த்தல், அடுத்த நாள் பணிநியமன கலந்தாய்வு) இந்தமுறை சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே 15-June-2015 to 3-Aug-2015 வரை சுமார் 39 நாட்களாக நடத்தினர். இதனால் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 5000-7000 க்கும் மேற்பட்டோர் தமக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் பணி விலகல் கடிதம் கொடுத்தும், மற்றும் பலர் பணியை விட்டு விலகியும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வேறு எங்கும் பணிக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடக்கின்றோம். ஆனால் TNPSC அதிகாரிகள் பணி நியமன கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பினை (அரசியல் குறுக்கீடு காரணமாக) இந்த நிமிடம் வரை வெளியிட மறுக்கின்றனர். இந்தத் தேர்வுக்கென்றே கடந்த ஓராண்டிற்கும் மேலாக தங்களை தயார் படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற எண்ணற்ற இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒரு புது விடியல் பிறக்க, "அரசை நல்வழியில் நெறிப்படுத்திச் செல்லும் வலிமையான ஆயுதமாக சேவை புரிந்து வரும் தங்களின் "ஊடகத்துறை" மூலமாக அதிகாரிகளை விழிப்படையச் செய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். மேலும் வருகிற 26-Oct-2015 அன்று அனைவரும் ஒன்றிணைந்து TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிடவும் முடிவுசெய்துள்ள ோம். நன்றி...
Note: இந்த Message ஐ Counseling காக காத்துக்கொண்டிருக்கும் நம் அனைத்து நண்பர்களும் ஒன்றிணைந்து பல்வேறு Media நிறுவனங்களுக்கு தெரிவித்து நமக்கு நாமே விடியல் தேடுவோம். ஊடகங்களின் Whatsapp numbers Internet மூலம் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். தாங்களும் ஊடக தொடர்பு எண்களை கொடுத்து உதவுங்கள். விரைவில் நல்லது நடக்கட்டும்.
தீபாவளி பண்டிகை வரவிருக்கும் தருணத்தில் அகவிலைப்படி உயர்வு !!! மகிழ்ச்சியே!!! நன்றி !!!
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteகடந்த ஆண்டு Tamil nadu Public Service Commission (TNPSC) Group 4 தேர்வு அறிவிப்பை 14-Oct-2014 அன்று அறிவித்தது.
21-Dec-2014 அன்று எழுத்துத் தேர்வு முடிந்து 22-May-2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றிவிட்டு (முதல் நாள் சான்றிதழ் சரிபார்த்தல், அடுத்த நாள் பணிநியமன கலந்தாய்வு)
இந்தமுறை சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே 15-June-2015 to 3-Aug-2015 வரை சுமார் 39 நாட்களாக நடத்தினர்.
இதனால் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 5000-7000 க்கும் மேற்பட்டோர் தமக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் பணி விலகல் கடிதம் கொடுத்தும், மற்றும் பலர் பணியை விட்டு விலகியும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வேறு எங்கும் பணிக்கு செல்ல முடியாமல் காத்துக்கிடக்கின்றோம்.
ஆனால் TNPSC அதிகாரிகள் பணி நியமன கலந்தாய்வு குறித்து முறையான அறிவிப்பினை (அரசியல் குறுக்கீடு காரணமாக) இந்த நிமிடம் வரை வெளியிட மறுக்கின்றனர்.
இந்தத் தேர்வுக்கென்றே கடந்த ஓராண்டிற்கும் மேலாக தங்களை தயார் படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றி பெற்ற எண்ணற்ற இளைஞர்களின் குடும்பங்களுக்கு ஒரு புது விடியல் பிறக்க,
"அரசை நல்வழியில் நெறிப்படுத்திச் செல்லும் வலிமையான ஆயுதமாக சேவை புரிந்து வரும் தங்களின் "ஊடகத்துறை" மூலமாக அதிகாரிகளை விழிப்படையச் செய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் வருகிற 26-Oct-2015 அன்று அனைவரும் ஒன்றிணைந்து TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிடவும் முடிவுசெய்துள்ள
ோம்.
நன்றி...
Note: இந்த Message ஐ Counseling காக காத்துக்கொண்டிருக்கும் நம் அனைத்து நண்பர்களும் ஒன்றிணைந்து பல்வேறு Media நிறுவனங்களுக்கு தெரிவித்து நமக்கு நாமே விடியல் தேடுவோம். ஊடகங்களின் Whatsapp numbers Internet மூலம் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். தாங்களும் ஊடக தொடர்பு எண்களை கொடுத்து உதவுங்கள். விரைவில் நல்லது நடக்கட்டும்.
DeleteValthukal ganesh.....
Delete