Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.இ., எம்.ஆர்க். பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

       எம்.இ., எம்.ஆர்க். பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


         2015-16-ஆம் கல்வியாண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் சிவில் பொறியியல்துறை, மெக்கானிகல்துறை, கணினி அறிவியல்துறை, மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல், கட்டடக்கலை துறையில் காலியாக உள்ள எம்.இ., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பி.இ., பி.ஆர்க்., படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பப்படிவங்களை கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களை நவ.3-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive