மும்பை: வாட்ஸ்அப் குழு
ஒன்றில் ஆட்சேபகரமான
கருத்து மற்றும்
வீடியோ பரிமாற்றத்துக்கு
அனுமதித்ததாக, அந்த குழுவின் அட்மினை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா
மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சாகுர் பகுதியில் இருந்தவர்கள்
இந்த கருத்து
மற்றும் வீடியோவை
பரிமாறி
உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...