பதவி உயர்வு பெற்று 8 ஆண்டுகளாகிய பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும்
தமிழாசிரியர்கள் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியாóகளுக்கு
கடந்த 8 ஆண்டுகளாக பதவி உயாóவு உள்ளிட்ட பயன்கள் வழங்கவில்லை. எனவே அரசு
அவாóகளுக்கு உயாóநிலை தலைமையாசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பதவி
உயாóவில் 50 சதவீதம் வழங்க வேண்டும். இதேபோல மேல்நிலை தலைமையாசிரியர் பதவி
உயாóவில் அரசாணை 720ஐ பயன் படுத்தி முதுநிலை ஆசிரியர்களுக்கு 5 சதவீதம்
உயாóநிலை ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3
சதவீதம் வழங்க வேண்டும். அக். 8ஆம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்கள் சங்கம்
கூட்டு இயக்கம் (ஜேக்டோ) சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப்
போராட்டத்தில் பதவி உயாóவு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில
சிறப்புத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலர் பெனின் தேவகுமார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Selection grades vaangittu thaan povaanga....pg very torcher...bt yaarim pg post virumbala....no big difference between. Bt and pg
ReplyDelete