Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை

        சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
         இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு (அக்.24) மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.


இதையடுத்து வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24) 4-ஆவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்




2 Comments:

  1. It is a wise and timely decision of both Central and State Governments. If banks are totally shutting down from their operation for 5 days, every citizen starts thinking " How banks are classified under Service Sector" ? Hats off to both Central and State Governments.

    Before declaring holidays for next academic year commencing from JAN to DEC, both Central and State Governments should think it over the continuous stretch of functions and find ways and means to curtail such continuous holidays to Govt. Employees. Govt.Employees are, in other words, called "Govt.Servants to Public" not to politicians and not to MLAs / MPs.

    Hence, in a nutshell, I suggest two reasonable procedures to be adopted atleast from Next year commencing JAN'16.

    1) Six working days in a week to be announced, and the existing 5 working days system to be waived off.

    2) Commercial holidays, Religious Holidays, and National Holidays in a year should not go beyond TEN days.

    3) Schools and Higher Institutions should function 12 months in a year, availing Sunday as Weekly Holidays. Schools should not be closed under Vacation after Quarterly, Half yearly, and annually. Teachers should not be granted vacation after quarterly, halfyearly and annual examinations. The full period of academic year should start from JUNE to MAY, not from JUNE to MARCH.

    ReplyDelete
  2. Ha ha ha. Your proposals are good to hear. But people will become donkeys.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive