சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம்
அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை
எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர்
தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு
வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர்
எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.3 பருவங்களாகப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.ஆனால் இவற்றைஎல்லாம் ஆசிரியர்கள் தாம் எடுத்து வரவேண்டியுள்ளது.இதற்குத் தனியாக நியமனம் செய்யுங்கள் என்கிறார்கள்.இப்படி14 வகையான க் கோரிக்க்கை உள்ளபோது எதோ ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடுவது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
ReplyDeleteS you are correct .cps amount enga pogudhunne theriala.
ReplyDeleteS you are correct .cps amount enga pogudhunne theriala.
ReplyDeleteS you are correct .cps amount enga pogudhunne theriala.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWe need job security.Students are drinking liquor in the school campus and assaulting Teachers. I don't know why the Government is not ready to protect Teachers. Media projects only salary problem in their head lines to create bad opinion about the Teachers.
ReplyDeleteWe need job security.Students are drinking liquor in the school campus and assaulting Teachers. I don't know why the Government is not ready to protect Teachers. Media projects only salary problem in their head lines to create bad opinion about the Teachers.
ReplyDeletesir,
ReplyDeleteB.Sc ( maths) - Annamalai university - 2009
B.Ed (maths) - pondicherry university - 2013 ( june 5th left the college)
B.A (Tamil) - vinayaga mission university ( joining date : july 2013,
complete date : july 2016)
naan TET - tamil teacher ku eligible -ah
please sollunga
Enna korikaikaga strike...any one pls tell
ReplyDeleteTeachers are becoming idle and forgetting about the word STRIKE. Hence they stage a preliminary practice about the strike. Since all demands are worthless, they staged a rehearsal drama for conducting a Strike. This is what all public observed about the stupidity of the teachers strike.
DeleteTET clear panni two years agudu.... When will we get job. .??? Or when will next. TET will be announced??
ReplyDelete