''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற
உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில்
பெயர்களை சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக, ஏற்கனவே இரண்டு சிறப்பு
முகாம்கள் நடந்துள்ளன. இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்றாவது
சிறப்பு முகாம், நடைபெற உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» இன்று வாக்காளர் சிறப்பு முகாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...