சென்னைப்
பல்கலை தொலைநிலைக் கல்வியில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு,
டிசம்பர் மாதம் நடக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டு
உள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொலை
நிலைக் கல்வியில், டிசம்பரில் தேர்வு எழுத விரும்புவோர், கண்டிப்பாக,'ஆன் -
லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதோருக்கு தேர்வு எழுத அனுமதி
இல்லை.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» டிசம்பர் தேர்வுக்கு கடைசி தேதி: சென்னை பல்கலை அறிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...