வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 02
பணி: Manager (Admin)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Mkg)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (F & F)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (DE)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (P & I)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Heavy Vehicle Driver
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம்
பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு
மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை
போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...