Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





2 Comments:

  1. அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் 16,500 பகுதிநேர சிறப்பாசிரியர்கள், எந்த பண்டிகை பணமோ, ''மே'' மாத சம்பளமோ இல்லாமல் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிகார்களே, அவர்களை இந்த அரசு இந்த வருடமாவது கவனிக்குமா?
    கல்வித்துறையில் நிரந்தர ஆசிரியர்கள் செய்யும் வேலைநிறுத்தத்துக்கு பலிகடா ஆக்கபடுவதற்க்கு மட்டும்தான் பகுதிநேர சிறப்பாசிரியர்களா?

    ReplyDelete
  2. SUPREME COURT OF INDIA

    Case Status Status : PENDING

    Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014

    V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.

    Pet. Adv. : MR. T. HARISH KUMAR Res. Adv. : MR. M. YOGESH KANNA

    Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS

    Listed 4 times earlier Likely to be Listed on : 06/11/2015

    Last updated on Oct 13 2015

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive