தமிழக நிதித்துறை செயலரது கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்-
குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறை வாரியாக உள்ள ஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள் & பொறுப்புகள்' கோரி தமிழக நிதித்துறை செயலர் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் - கடிதம் (08.10.2015) எழுதியுள்ளார்.
விரிவான துறை சார்ந்த ஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015 அல்லது அதற்கு முன்பாகவே (on or before 30.11.2015)' துறை சார்ந்த செயலர்கள் தவறாது தொகுத்து அனுப்பி வைக்க கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
VII central pay commission is going to be implemented from JAN'16, Why should the State Govt. urge to gather such information about the "Pay Contradictions" in the VI pay commission ?
ReplyDeleteOne thing is clear that the State Govt. should evolve new pay structure or formulate a separate pay scales to be set apart from VII Central Pay Scales.