தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள்
நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர்
தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி: Assistant Surgeonதகுதி:பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, தடயஅறிவியல் மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவைச் சிகச்சை, உளவியல், நரம்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, ரத்தநாள அறுவைச் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை, இருதயவியல், இருதய அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 34 துறைகளில் மருத்துவ பட்டம், முதுகலை டிப்ளமோ, டிஎன்பி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.350.
விண்ணப்பிக்கும் முறை:http://www.mrb.tn.gov என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:16.11.2015
மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...