தமிழகத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான கல்வித்தரத்தை
மேம்படுத்தவும், கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், அனைவருக்கும் கல்வி
திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஓவியம், கணினி அறிவியல், தையல்,
இசை, மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்புப் பாட ஆசிரியர்களாக, 16 ஆயிரம்
பேர் பணியாற்றுகின்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நவ., 3 முதல் இடமாறுதல் கலந்தாய்வு
sir, பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வா? ,அல்லது 16000−பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன பொதுமாறுதலுக்கான கலந்தாய்வு ஆ ? sir. பதில்... rply pls
ReplyDeleteNo transfer only pani niraval
ReplyDeleteNo, This is transfer counselling
ReplyDeleteNote that word இடமாறுதல்
DeleteNo, This is transfer counselling
ReplyDeleteNiyaya mana murail exam r seniority murail computer teacher kku velai kodukkanum.thavarana murail velai kodukkathenga pls.
ReplyDelete