தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:தொழிற்கல்வி
ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி
உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க
ஊதியம் வழங்கவேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு 31ல் உண்ணாவிரதம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...