Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்


  • பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)
  • பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)

  • இடைநிலை ஆசிரியர் / சிறப்பு ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர்கள் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக  பதவி உயர்வு: 30.10.2015 (இணையதளம் வழியாக)
  • ஏற்கனவே விண்ணப்பித்தவர்களோடு புதிதாகவும் விண்ணப்பிக்கலாம்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




21 Comments:

  1. Computer teachers counseling ?

    ReplyDelete
    Replies
    1. Mutual transfer from Trichy to Virudhunagar for BT English please contact 9543974797

      Delete
  2. Mutual transfer BT English - Govt Hr Sec School, Anakaputhur, KANCHEEPURAM DISTRICT to Coimbatore willing persons contact 9585230812

    ReplyDelete
  3. Computer teachers counseling when

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இணையதள வழி அல்லாத என்றால் எப்படி சாத்தியம்? நாம் கேட்கும் மாவட்டத்தில் இடம் இல்லை என்றால் இரண்டாம் விருப்பமாக தேர்வு செய்துள்ள மாவட்டத்தை தேர்வு செய்ய முடியாது.மற்றும் நான் கலந்தாய்வில் வேறுவொரு இடத்தை தேர்வு செய்தால் அந்த இடம் காலிப்பணியிடமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை வேறு நபர் எப்படி தேர்வு செய்ய இயலும்....?

    ReplyDelete
  7. இணையதள வழி அல்லாத என்றால் எப்படி சாத்தியம்? நாம் கேட்கும் மாவட்டத்தில் இடம் இல்லை என்றால் இரண்டாம் விருப்பமாக தேர்வு செய்துள்ள மாவட்டத்தை தேர்வு செய்ய முடியாது.மற்றும் நான் கலந்தாய்வில் வேறுவொரு இடத்தை தேர்வு செய்தால் அந்த இடம் காலிப்பணியிடமாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை வேறு நபர் எப்படி தேர்வு செய்ய இயலும்....?

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Vacant place oruvar select panninaal other candidate yeppadi ketka mudiyum

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அதாவது என்னுடைய இடம்

      Delete
  10. ungal place neengal place select panniyavudan ungal district il vacant endru kaanbikapadum ( after u are receiving order)

    ReplyDelete
  11. கலந்தாய்வு நடத்திய மாதிரி இருக்கணும்.ஆனால் யாரும் மாறுதல் பெறக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. Online counselling.na nan vera oru place choose panna udane vacant kattum so vera oru nabar antha edam vendum endral appove choose pannalam but without online counselling athu mudiyathu ellaya? Thats my doubt sir

      Delete
    2. Online counselling.na nan vera oru place choose panna udane vacant kattum so vera oru nabar antha edam vendum endral appove choose pannalam but without online counselling athu mudiyathu ellaya? Thats my doubt sir

      Delete
  12. Online counseling il other district choose panna vungal district il online il counseling nadakkum
    Intha counseling il endha DT select. pan na vendumo andha DT sendru kalandhu kills vendum

    ReplyDelete
  13. B.T Mutual Transfer for Mathematics subject. Mutual transfer need teachers from Karur and Trichy to Tanjavur- Pattukottai block (Govt High School,Thuvarankuruchi) contact : 9655973253

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. If any one wants mutual transfer to dharmapuri district from. Salem erode. Karur tiruppur. contact 8973871763
    English bt

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive