Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET COURT NEWS: உச்சநீதிமன்றம் டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டுக்கு நோட்டீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

      01.09.2015 நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் அவர்களின் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது... 
இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது... 

        இவ்வழக்கு அவசரத்தன்மை மற்றும் டி.இ.டி தேர்வுகளின் தேவையை அறிந்து இன்னும் 3வார காலத்திற்கு பின் விரைந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

       அதற்கான உச்சநீதிமன்ற தேதியுடன் விரைவில் www.Padasalai.net வெளியிடும்... ByP.Rajalingam Puliangudi... 




36 Comments:

  1. வழக்கின் தன்மை மற்றும் இதர சந்தேகங்களுக்கு கமென்ட் பாக்சில் கேட்கவும் ... தெளிவு படுத்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே வெய்ட்டேஜ் தொடர்பாக வாதம் நடைபெற்றதா? மதிப்பெண் தளர்வு பற்றியே செய்திகள் வருகிறது ஏன்?

      Delete
    2. மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு 31 ம் தேதி வந்தது அதனை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு லாவண்யா வழக்கோடு சேர்க்கப்பட்டது. எனவே அதன் விசாரனை மட்டுமே இந்த வழக்கில் விவாதிக்கப்பட்டது வெயிடடேஜ் மற்றும் 5% இரண்டு வழக்கும் சேர்த்து தான் லாவண்யா என்பவர் தொடுத்துள்ளார் எனவே இதுவரை வெயிட்டேஜ் வழக்கு மட்டும் தான் இருந்து வந்தது தற்போது தமிழக அரசு நேரடியாக களம் குதித்துள்ளதால் 5% வழக்கு முக்கிய வழக்காக விசாரிக்கப்படுகிறது. வெயிட்டேஜ் பற்றி வாதம் வரவில்லை

      Delete
    3. நன்றி கார்த்தி வெய்ட்டேஜ் தொடர்பாக அரசு ஏதும் மனு தாக்கல் செய்யுமா அல்லது நேரடி வாதம் மட்டும் நடைபெருமா.அப்படியென்றால் அது இறுதி வாதமா இருக்குமா?

      Delete
    4. வெயிட்டேஜ் தொடர்பாக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது இனி இறுதி வாதம் மட்டுமே எஞ்சியுள்ளது இருப்பினும் 5% வழக்கும் இதோடு சேர்ந்துள்ளதால் வின்சென்ட் பதில் மனு தாக்கல் செய்ததும் தமிழக அரசின் வாதம் மற்றும் எதிர் தரபின் வாதம் முடிந்த பின் தீர்ப்பு வழங்கப்படும்

      Delete
    5. தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று நடத்திவிட்டு.. அதன்பின் தேர்வின் நிபந்தனைகளில் மாற்றம் கொண்டு வர ஏதேனும் அதிகாரம் உண்டுமா ?

      Delete
    6. தேர்வு என்பதே சில
      நிபந்தனை குறிப்பிட்டு தானே நடைபெறுகிறது... அதன்படி அனைவரும் தயாராகிறோம்..

      Delete
    7. Case courtla nadakkum pothu TETvaikka koodathunu rules irukka?

      Delete
    8. தேர்வுக்கு மூலகாரணமான தேர்ச்சி மதிப்பெண் தெரியாமல், அறிவிக்காமல் தேர்வு நடத்த இயலாது... அவ்வாறு நடத்த அரசுக்கும் விருப்பம் இல்லை...

      Delete
  2. Sir this year tet varuma sir

    ReplyDelete
  3. Sir Valkku Enpathu Valkkamana Ontraga Mari Vittathu...Ennoda orea Kealvitha Sir...
    Udalil Uir Irunthum Illamal Nadamadum Asiriyarkalukku Neethi, Dharmam, Uir Kidaikkuma?

    ReplyDelete
  4. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
  5. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
  6. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
  7. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
  8. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
  9. சார் 2012க்கும் தளர்வு பொருந்தும் என தீர்ப்பு வருமா ?அரசு தான் இடஒதுக்கீடுக்கு எதிராக இல்லையே ? 2012-ல் 55%மதிப்பெண் பெற்று ஏமாற்றத்துடன் காத்திருப்போர் சார்பாக கேட்கிறேன் .....

    ReplyDelete
    Replies
    1. 2012 ல் இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை Go25 வெளியிடும் போது 2012 க்கான ஆசிரியர் பணியிடம் நிரப்பட்டுவிட்டதால் 5% மதிப்பெண் தளர்வு 2012 ல் உள்ளவர்களுக்கு அளிக்கவில்லை இனிமேயும் அரசு அளிக்க வாய்ப்பில்லை நீதிமன்றத்தில் எதுவும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் நீதிமன்றம் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறினாலே தவிர அரசு கூற வாய்ப்பு இல்லை ஆனால் தற்போது நடைபெறும் வழக்கு 2013 ல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்ததுக்கு மட்டும் தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

      Delete
    2. சார்
      2012 க்கு தளர்வு கேட்டு இப்போது வழக்கு தொடர முடியுமா ? 2013-ல் தேர்வு முடிவு அறிவித்த சில மாதம் கழித்து தானே சலுகை அறிவிப்பு வந்தன .. இப்போது கூட ஓராண்டு கழித்து தானே அரசு மேல் முறையீடு செய்துள்ளது ?

      Delete
    3. சார்
      2012 க்கு தளர்வு கேட்டு இப்போது வழக்கு தொடர முடியுமா ? 2013-ல் தேர்வு முடிவு அறிவித்த சில மாதம் கழித்து தானே சலுகை அறிவிப்பு வந்தன .. இப்போது கூட ஓராண்டு கழித்து தானே அரசு மேல் முறையீடு செய்துள்ளது ?

      Delete
    4. Sir my sister 2012 la 88 mark

      Delete
    5. Sir naan 2012 tetla89 mark in paper 1

      Delete
  10. நன்றி கார்த்திக் சார்

    ReplyDelete
  11. நன்றி கார்த்திக் சார்

    ReplyDelete
  12. ippo tet exam vaipangala vaikka matangala sir???
    pls answer me.........

    ReplyDelete
  13. Intha year Tet exam irukuma pls tell me?

    ReplyDelete
  14. Ella problems kum nama than karanam

    ReplyDelete
  15. Oruthar 5% relaxation venumnum innoruthar vendam num & cut off vendum num innoruthan vendamnum solrathum. Ethilirunthu ellorurum selfish nu theriuthu. Paliya government mela potaal enna niyayam

    ReplyDelete
  16. Yes yes varatha sir sonnathu 100% true.velai venum kira sulnilai.

    ReplyDelete
  17. Sir 2013 tetla 93 mark in paper 1 and 2. Maths department. BC. En life ?

    ReplyDelete
  18. Now is there any chances for tet or not plz tel me frnds. .

    ReplyDelete
  19. NCERT told to give the priority for SC, ST and OBC candidates.whether. You have any doubt please go through the NCERT prospectus.

    ReplyDelete
  20. Case illana at least tet yearly one timavathu vanthu irukum.tet certificate vachi private school or aided schoolaavathu join pannirukalam.it hula government mela kurai solratha vittu vittu quick a case mudinga ARIVU jiivigaley

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive