Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : தற்போது உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

TIME : 4:00 PM Now TET Case is Going....

P.Rajalingam Puliangudi.............

13 Comments:

  1. Replies
    1. வணக்கம் பாலன் சார் நல்லதே நடக்கும் மாலை 3:50 க்கு விசாரனைக்கு வந்தது

      Delete
    2. வணக்கம் கார்த்தி நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.விசாரனைக்கு வந்ததே நம்பிக்கை அளிக்குது

      Delete
  2. 31.08.2015
    தர்மபுரி.

    அனுப்புதல்:
    ர.சரவணன் S/O ராஜி,
    அரசு மருத்துவமனை எதிரில்,
    பள்ளிபாளையம்

    பெறுதல் :
    மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் செயலர்,
    பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம்,
    சென்னை.

    பொருள் : அரசு ஆங்கில வழிக்கல்ல்வி வகுப்புகளில் ஆங்கிலம் அறிந்தவரை ஆசிரியராக நியமிக்க கோறுதல் தொடர்பாக.

    அம்மா,
    தமிழகம் முளிவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அதிகமாக துவக்கப்படுவது தாங்கள் அறிந்த ஓன்று. மக்களின் மெட்ரிக்குலேசன் மோகத்தை குறைக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டது அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இத்திட்டம் மக்களிடம் மிகவும் பாராட்டத்தக்கதும் வரவேற்க தக்கதும் ஆகும்.
    ஆனால் உண்மை நிலை ஆங்கில அறிவு இல்லாதவர்களே ஆங்கில வகுப்பில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர் எனது அக்காள் மகன் சேலம் மாவட்டம் அயோதியாபட்டணம் ஒன்றியத்தில் ஒரு நடுநிலை பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான் அவனின் ஆங்கில அறிவும், பக்கத்துவீட்டு பையனின் 1 ம் வகுப்பு ஹோலிகிராசில் படிக்கும் பையனின் அறிவும் சமமாக உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியை D.T.ED, முடித்து தொலைதூரக் கல்வியில் B Lit தமிழ் படித்தவர். அவர் அறிந்த ஆங்கில வார்த்தைகள் மிகவும் சொற்பம்.
    ஒரு வெள்ளைத்தாளை தந்து 1 மணிநேர கால அவகாசம் தந்து 200 ஆங்கில வார்த்தை எழுத சொன்னால் எழுதத் தெரியாதவர்களே ஆங்கில வகுப்பு எடுகின்றனர்.
    மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அகார்களும், மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வகுப்பு நடத்துவதை தயவு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்.
    தயவு செய்து ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 4ம் வகுப்புமுதல் ஆங்கில வழியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கலையோ (அ) BA அங்கிலம் படித்த ஆசிரியர்களையோ நியமிக்கும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    மேலும் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் துவங்கபட்டதோ, அத்திட்டம் நிறைவேற இதுமட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. 31.08.2015

  4. நன்றி இராஜா அவர்களே

    ReplyDelete
  5. TET NEWS KANDEPA NAILLAPADI THAN VARUM.ALL THE BEST😊

    ReplyDelete
  6. வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவு
    5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு ஏற்பு
    மேலும் விவரம் விரைவில்............

    கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
  7. தற்போதைய நிலவரம் என்ன

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive